ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொடூரமாக மிரட்டும் அதிமுக பிரமுகர் நாகராஜ் 3 புதிய வீடியோக்கள்.!
பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
https://www.youtube.com/watch?v=CIpZ7PmNyxg
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே இயக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இந்த வழக்கில் முதல் முதலில் பெண் ஒருவர் கதறும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது அந்த வீடியோவில் அந்த பெண்ணின் அழுகுரல் கேட்டு நெஞ்சில் அந்த வீடியோவை கேட்டு நெஞ்சம் பதறியது.
இந்த வழக்கில் பார் நாகராஜன் என்பவருக்கு தொடர்பு இருந்தது அமபலமானது. இருப்பினும் அவர் மீது எந்த ஒரு பாலியல் வழக்கும் பதிவாகவில்லை. இந்த நிலையில் பார் நாகராஜன் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை செய்யும் 3 வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.