என்னது இவங்க ப்ரியாவா ! பாத்தா நம்ப மாட்டீங்க - புகைப்படம் உள்ளே

By Ajju · 12/2/2018
தற்போது பேஸ் புக்கிலும் சரி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசிலும் சரி, தற்போதய இளசுகளின் கிரஷ் ப்ரியா பிரகாஷ் தான்.ஒரே பாடலின் மூலம் ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு அனைத்து தமிழ் இளசுகளையும் சுண்டி இழுத்தவர் இந்த கேரள பெண். இவர் பாடலில் செய்த எஸ்பிரெஸ்ஷன்களை பார்த்து ரசித்திடாதவர்கள் இல்லை.எல்லா இளசுகளும் இவரது அழகை பாராட்ட, தற்போது இவரது மேக்அப் இல்லா புகைப்படம் ஒன்று வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருப்பதுதான் அவரின் உண்மையான முகம் என்றும், அந்த பாடலில் அவர் மேக்அப் போட்டு நடித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். எது எப்படியோ அவரது கியூடான எஸ்பிரெஸ்ஸின் தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பிரியா பிரகாஷ்ன் ரசிகர்கள் ஒரு புறம் கூறி வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full