படியில் இருந்து தவறி விழுந்த பிரியங்கா சோப்ரா.! வைரலாகும் வீடியோ.!

By Rajkumar · 8/4/2019

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக இந்திய சினிமாவை கலக்கி வந்தார். சமீபத்தி இவர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

https://www.instagram.com/p/Bv6_ZXrBe3n/?utm_source=ig_embed

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் சில செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை மறுத்து கருத்து தெரிவித்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா.

இந்த நிலையில் ப்ரியங்கா சோப்ரா, நிக் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் இருவரும் படியில் இருந்து இறங்கி வருகின்றனர் அப்போது பிரியங்கா தடுமாறி விழ பார்த்து பின்னர் எப்படியோ சமாளித்து விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full