புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாரென்று கன்டுபிடிக்க முடிகிறதா.!

By Rajkumar · 6/2/2019

புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் இல்லை இவர் மருது, தாரை தப்பட்டை உள்ள படங்களில் அசாத்திய வில்லனாக நடித்து நடிகராகவும் தனது முத்திரையை பதித்தவர். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். 

தயாரிப்பாளராக இருந்த இவர் சமீபத்தில் வெளியான 'பில்லா ' பாண்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுத்தார். ஆனால், இவர் கடந்த ஆண்டே ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.

சிக்காரி சாம்பு என்ற படத்தில் அவர் 70 வயது மூத்தவராக நடிக்கிறார். அந்த படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி படத்தை வெளியிட்டிருந்தார் சுரேஷ். ஆனால், அந்த படம் சில பல காரணங்கள் வெளியாகவில்லை.

தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சுரேஷ் 'வேட்டை நாய்கள்', தனி முகம் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full