குரூப்பாக பிகினி போஸ் கொடுத்த லட்சுமி ராய்.! இவர் தான் இப்படின்னா அவங்க தோழிகளும் இப்படி தான் போல.!

By Rajkumar · 20/9/2019

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.

https://www.instagram.com/p/B2l5_9yHH6n/?igshid=vaefs9edtkxi

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இருப்பினும் தமிழில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை.

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைபடங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.  

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தோழிககளுடன் ஊர் சுற்றிவரும் ராய் லட்சுமி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார். இதனை காணும் போது லட்சுமி ராய் தான் இப்படி என்றால் அவரது தோழிகளும் இப்படி தானா என்ற எண்ணம் தோன்றுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full