குறும் படங்களில் நடித்து பின்னர் அதன் மூலம் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளனர் அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் ஒருவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான  ‘7 ம்  அறிவு’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தவர்.

மேலும், தமிழில் பல்வேறு குறும் படங்களிலும் நடித்துள்ளார். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் அதன் பின்னர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் சுதப்புவது எப்படி’ மற்றும் ‘ராஜா ராணி’, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

Advertisement

தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மேலும்  கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது  ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரீஸிலும்  நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் உள்ளாடை தெரியும் படி இவர் கவர்ச்சியான உடையில் இவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement
Advertisement