ரஜினி, விஜய், அஜித்.! 100 கோடி வசூல் செய்த படங்களில் யாரு டாப்.!

By Rajkumar · 31/1/2019

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்ற இணைக்கு பின்னர் விஜய் மற்றும் அஜித் தான் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களது படங்கள் வெளியானாலே அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.

அதிலும் தற்போதெல்லாம் ரஜினி படங்கள் செய்யும் வசூல் சாதனைகளுக்கு ஈடாக விஜய் மற்றும் அஜித் படங்களும் சர்வ சாதாரணமாக ஈடு கொடுக்கின்றது. அதிலும் ஒரு சில படங்கள் தமிழகத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த ரஜினி, விஜய், அஜித் படங்களின் எவை என்பதை தற்போது காணலாம். இந்த பட்டியலில் ரஜினி 3 படங்களும் விஜய்யின் 2 படங்கள் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ரஜினி - எந்திரன், 2.0, பேட்ட
விஜய் - மெர்சல், சர்கார்
அஜித் - விஸ்வாசம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full