ரஜினி குடும்பத்தின் வியக்கவைக்கும் சொகுசு கார்கள் ! மொத்தம் 10 கோடி !
இந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் அதிகம். அப்படி இருக்கும் இந்த சூப்பர் ஸ்டாரிடம் எத்தனை கார்கள் உள்ளது தெரியுமா?
1.பிரிமியர் பத்மினி - 1,95,000
2.அம்பாசிடர் - 6,00,000
3.செவர்லெட் டவேரா - 11,00,000
4.டொயோட்டோ இன்னோவா - 17,000
5.ஹோண்டா சிவிக் - 13,00,000
7.பி.எம்.டபிள்யூ 7 சீரியஸ் - 1,17,00,000
இதில் சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷ் பல லக்ஸுரி கார்களை வைத்துள்ளார். அவர் வைத்துள்ளார் கார்களின் பட்டியல்
1.ஆடி ஏ8 - 200,00,000 ரூபாய்
2.பென்டலி கான்டினெண்டல் பிளையிங் ஸ்போர்ட் - 400,91,00,000 ரூபாய்
3.ஜாகுவார் எக்ஸ்.ஈ - 40,00,000 ரூபாய்
4.ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரியஸ் 2 - 500,60,000 ரூபாய்
5.மஸ்டாங் - 38,00,000 ரூபாய்
இசையமைப்பாளர் அனிருத். இவர் சூப்பர்ஸ்டார் மனைவி லதாவின் அண்ணன் மகன் ஆவார். இவரும் பல கோடி ரோப்பாய் மதிப்பிலான கார்களை வைத்துள்ளார். அவருடைய கார்களின் பட்டியல்
1.மஸ்டாங் ஜி.டி - 75,00,000 ரூபாய்
2.பேராரி 488 ஜி.டி.பி - 100,64,000 ரூபாய்
3.ஆடி ஏ6 - 53,84,000 ரூபாய்
இந்த மொத்த குடுபத்தின் கார்களின் மதிப்பு மட்டும் 10 கோடியை தாண்டுகிறது.