ரஷி கண்ணாவா இது.! கடைசில இவங்களும் இப்படி போட்டோ ஷூட்ல எறங்கிடாங்களே.!

By Rajkumar · 21/6/2019

தமிழில் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஷி கண்ணா.

https://www.instagram.com/p/By7-VICh4FG/

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'மெட்ராஸ் காபே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : பிகில் பர்ஸ்ட் லுக் வெளியான ஒரு நிமிடத்தில் இப்படி ஒரு சாதனை.! இதெல்லாம் வேற லெவல்.! 

இமைக்கா நொடிகள் படத்திற்க்கு பின்னர் ஜெயம் ரவியுடன் 'அடங்கமறு' படத்தில் நடித்திருந்தார். இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான 'அயோக்கியா' படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகிறார் அம்மணி.

https://www.instagram.com/p/By5gDdsBy7N/

https://www.instagram.com/p/By2g9xuBPW7/

தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் 'சங்கத் தமிழன்', 'கடைசி விவசாயி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரஷி கண்ணா அட்டை படத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள ரஷி கண்ணாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள்இவங்களும் இப்படி போட்டோ ஷூட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்று புலம்பி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full