தொடையழகை காட்டி ராஷ்மிகா மந்தனா நடத்திய போட்டோ ஷூட்.! ரசிகர்கள் ஷாக்.!

By Rajkumar · 19/4/2019

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். தற்போது தெலுங்கில் இரண்டு படம் கன்னடத்தில்  இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே விஜய் 63 படத்தில் நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அது நடக்காததால் இவரது ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது இவர் கார்த்திக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வந்த இவர் சமீபத்தில் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை கண்ட இவரது ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full