முகம் சுளிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே – வைரலாகும் புகைப்படம் !

By Ashok · 24/1/2018
பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் 'தோனி' திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதனை தாண்டி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இவரது அந்தரங்க புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு பல்லியை தனது முகத்தில் வைத்து செல்பி ஒரு எடுத்து போட்டுள்ளார். இதில் உள்ள பல்லி உண்மையானதா.. என தெரியவில்லை. ஆனால் பார்க்க கொடூரமாக உள்ள இதை செல்பி தற்போது வைரல் ஆகி வருகிறது.    
Tamil Behind Talkies AMP · Quick view
View full