அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ரெஜினா ! புகைப்படம் உள்ளே !

By Ajju · 14/12/2017
நடிகை ரெஜினா கேசான்ட்ரா , தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் வெளியான மாநகரம் படம் இவருக்கு நல்ல வறவேற்பை கொடுத்தது. தற்போது தெலுங்கில் நானி ஹீரிவாக AWE என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ரெஜினா மற்றும் காஜல் அகர்வால் என மூவரும் நடித்து வருகின்றனர். நேற்று தனது 29ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால், AWE படக்குழு வித்யாசமாக பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டது. சிறிது நேரம் கழித்து பார்த்தால் அந்த படத்தில் இருந்த உண்மையான பெண் ரெஜினா தான் எனக் கூறி பதிவிட்டனர். பார்ப்பதற்கு ரெஜினாவா இது என்பது போல் பிரம்மிப்பாக இருந்தபிது
Tamil Behind Talkies AMP · Quick view
View full