வேடமிட்டு இருக்கும் இந்த நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? புகைப்படம் உள்ளே !

By Ajju · 27/11/2017
இவர் மருது, தாரை தப்பட்டை உள்ள படங்களில் அசாத்திய வில்லனாக நடித்து நடிகராகவும் தனது முத்திரையை பதித்தவர். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். [embed]https://twitter.com/studio9_suresh/status/935108860443947009 [/embed]இந்த வேலையில் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வித்யாசமான படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிக்காரி சாம்பு என்ற படத்தில் அவர் 70 வயது மூத்தவராக நடிக்கிறார். அந்த படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி படத்தை வெளியிட்டுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full