குழந்தைகள் தின நாள்! தன் மகனுக்கு ரூ .130 கோடி காரை பரிசாக அளித்த பிரபல நடிகர் !

By Ajju · 14/11/2017
நவம்பர் 14ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேரு தரப்பினராலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்களது சிறு வயது புகைப்படங்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தங்களது குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அசத்தி வருகின்றனர். அதே போல் தான் தனது மகன் தைமூருக்கு 1.3 கோடி ரூபாய் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் சயீப் அலி கான். சயீப் அலி கான் மற்றும் பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை தான் தைமூர் அலி கான். தற்போது தைமூர் அலி கானுக்கு தான், குழந்தைகள் தினத்தன்று 1.3 கோடி செலவில் கார் வாங்கி பரிசளித்துள்ளார் சயீப் அலி கான்.
behindtalkies AMP · Quick view
View full