தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் கதாநாயகியாக நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. 

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ போன்ற மூன்று தமிழ் படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் பஞ்சம் குறையாமல் இருந்து வருகிறார்.

Advertisement

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா.

சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் சம்மு. அதில் மேலே அணியும் உள்ளாடையை வெளியில் அணிந்து வித்யாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement