கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி.!

By Rajkumar · 4/7/2019

பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். அப்படியே நடித்தாலும் கவர்ச்சியில் இருந்து மாறி சற்று குடும்ப விடுவார்கள். ஆனால், பிரபல நடிகையான சமீரா ரெட்டி கர்ப்பமாக இருக்கும் வேலையிலும் அடிக்கடி மோசமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/BzfP1QHHUb9/

கெளதம் மேனன் இயக்ககத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார் நடிகை மீரா மிதுன். முன்பாகவே பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவிற்கு விவாகரத்து ஆகிடிச்சி.! திடீர் சர்ச்சையை கிளப்பிய லாஸ்லியாவின் பள்ளி நண்பர்.! 

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிட்டிசன் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

https://www.instagram.com/p/BzfH9tiHKnG/

பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

https://www.instagram.com/p/BzfEeQ7nGyt/

ஏற்கனவே சமீரா ரெட்டிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் சமீரா. கர்பமாக இருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். அதிலும் தற்போது கர்ப்பமாக இருக்கும் வேலையில் நீச்சல் குளத்திற்கு அடியில் போட்டோ ஷூட்டை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Tamil Behind Talkies AMP · Quick view
View full