சதுரங்க வேட்டையில் குடும்பபாங்கா நடித்த நடிகையா இது.! பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

By Rajkumar · 16/3/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது எச் வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முன்பாகவே இயக்குனர் வினோத், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

https://www.instagram.com/p/Bun-aFdjErM/

வினோத்தின் முதல் படமான 'சதுரங்க வேட்டை ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி படத்தில் நட்டி நாகராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இஷாரா நாயர் என்பவர் நடித்திருந்தார்.

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான 'வெண்மேகம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் பப்பாளி, இவன் யாரென்று தெரிகிறதா, பப்பரப்பாம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/Bt-POXNjj67/

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சதுரங்க வேட்டை படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணானாக இருந்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full