திருமணத்திற்க்கு பின்னரும் இப்படி ஒரு ஆடைகள் எல்லாம் தேவையா.! ஆர்யா கொஞ்சம் பாவம் தான்.!

By Rajkumar · 3/8/2019

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது

ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் செய் சாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வோட்டிங்கில் நடந்த கடைசி நாள் திருப்பம்.! இந்த வாரம் வெளியேறியது யார் ? 

கடந்த மார்ச் 8 ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் சயீஷா, சூர்யாவுடன் நடித்துள்ள காப்பான் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த சாயிஷா. தனது முன்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சி உடையில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full