மீண்டும் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்த சீமான்.! வைரலாகும் வீடியோ.!

By Rajkumar · 9/2/2019

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜயை நடிகர் சீமான் கடுமையாக தாக்கி பேசியதோடு சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார். 

https://www.facebook.com/1712588002393709/posts/2221972141455290/

இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சீமான், நடிகர் சிம்புவை வைத்து 3 படங்களை இயக்க போவதாக கூறியுள்ளார். அந்த படம் ஒரு பலமான அரசியல் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும, சிம்பு தான் தமிழ் நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொது குழு கூட்டத்தில் பேசிய சீமான், சிம்புவும் சூப்பர் ஸ்டார் தான் விஜயும் சூப்பர் ஸ்டார் தான். இரண்டு தமிழர்கள் சூப்பர் ஸ்டாராக இருந்தால் என்ன தப்பு என்று பேசியுள்ளார் சீமான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full