சினிமாவில் நடிகைகளை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர்., சிங்கம் புலி படத்தில் வந்த ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி வரை இளசுகள் பல பேர் கூகுளில் தேடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் இளசுகள் இவரை கூகுள் செய்து வருகின்றனர்.

தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் ஆரம்பத்தில் சினிமாவில் தான் துணை நடிகையாக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர்ஏற்கனவே சீரியலிலும் நடித்து வந்தார் தான்.தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள் போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் நடிகை அர்ச்சனா ஆறுமுகம். சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

வீடியோவில் 1மணி நேரம் :04 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த நிலையில் அசைவம் என்ற படத்தில் எந்த படத்தில் இல்லாத அளவு படு கிளாமராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இருப்பினும் சமீப காலமாக இவர் சமூக வலைதளத்தில் அதிகம் பிரபலமடைந்து இருப்பதால். தற்போது இவர் நடித்த இந்த படம் பலரால் தேடப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement