பொள்ளாச்சி கொடூர சம்பவம்.! நீண்ட மாதத்திற்கு பின் லைவில் வந்த சன் டிவி சீரியல் நடிகை.!

By Rajkumar · 13/3/2019

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாய்களுக்கு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.

https://www.facebook.com/seeman4cm/videos/866691287056047/

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்த சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை காண்டித்து பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் பிரபல சீரியல் நடிகை நிலானி இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : நிலானி, லலித் காதல் விவகாரம்.! மேலும் வெளிவந்த நெருக்கமான புகைப்படங்கள்.!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை நிலானியால், உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 3 வருடங்களாக பழகி வந்த நிலானி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full