அப்பாவின் பேவரைட் உணவை பதிவிட்ட சாந்தனு.! விவகாரமாக பதிவிடும் ரசிகர்கள்.!
முருங்கைக்காய் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வரும் நடிகர் என்றால் அது பாக்கியராஜ் தான். பாக்யாராஜ் இயக்கி நடித்த பல படங்களில் முருங்கைகாயை வைத்து பல டபுள் மீனிங் காமடிக்கள் வந்திருப்பதை ரசிகர்கள் அறிவார்கள்.
https://twitter.com/imKBRshanthnu/status/1135108174820700160
அதிலும் பாக்யாராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சி திரைப்படத்தில் முருங்கைகாயை வைத்து வரும் ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாத ஒரு காமெடியாக இருக்கிறது. அந்த படத்திற்கு பின்னர் தான் பாக்யாராஜ் முருங்கைக்காய்க்கு பேமஸ் ஆனார்.
இந்த நிலையில் சந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வீட்டில் சமைத்த முருங்கக்காய் பொரியலை புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் சந்தனுவை கலாய்த்து வருகிறார்.
https://twitter.com/iMRumesh/status/1135111274218418176
https://twitter.com/iamkalaiarsan/status/1135118300067663874
https://twitter.com/AKjaiii/status/1135108882550775810
ஒரு சில ரசிகர்கள் வீட்டில் எதோ சம்பவம் இருக்கிறது என்று பலரும் ட்வீட் செய்து வருகிறன்றனர்.