படு மோசமான புகைப்படத்திற்கு பின்னால் நின்று கொண்டு ஸ்ரேயா கொடுத்த போஸ்.!

By Rajkumar · 4/6/2019

கடந்த 10 வருடத்திற்கு முன்னர் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ரஜினியுடன் சிவாஜி தனுசுடன் குட்டி , போன்ற  பல ஹிட் படங்களில் நடித்தார் ஸ்ரேயா. தமிழில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த ஸ்ரேயா தற்போது சினிமாவில் ஆளே இல்லை.

திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தைக்கு மட்டும் நோ சொல்லி வருகிறாராம். ஸ்ரேயா தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் 'நரகாசரன் ' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் அம்மணி. தற்போது தனது காதல் கணவருடன் அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றார்.

நிலையில் நடிகை ஸ்ரேயா நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் ஓவியத்திற்கு பின்னால் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை ஷ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சற்று முகம் சுழித்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full