நீச்சல் குலத்திற்கு அடையில் ஸ்ருதி ஹாசன் கொடுத்த போஸ்.! இவரா இப்படி.!

By Rajkumar · 17/1/2019

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.

அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.

சிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் பாடல்களையும் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி

தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சன் டிவியில் ஹலோ சகோ எனும் டால்க் ஷோவில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் படு கவர்ச்சியான பிகினி உடையில் நீச்சல் குலத்திற்கு அடியில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது அவர் இல்லை என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full