சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. லண்டனை சேர்ந்த அவரது காதலருடன் இருப்பது போல பல புகைப்படங்கள் வெளியானது. மேலும் அவருடன் சேர்ந்து லண்டனில் லிவின் டுகெதரில் இருப்பதாகவும் செய்திகள் வந்தது.

Advertisement

இந்நிலையில், மீண்டும் ஸ்ருதியை பற்றிய செய்திகள் வந்துள்ளது. அவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த போட்டோ லண்டனில் அவரது காதலர் வீட்டில் எடுக்கப்ட்டதா என ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Advertisement