படத்திற்காக உடல் எடையை குறைக்கும் சிம்பு ! வைரலாகும் வீடியோ !

By Ajju · 31/1/2018
அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு சற்று குண்டாக இருப்பார். அந்த படத்திற்காக ஏற்றிய உடம்பு என ரசிகர்கள் நினைதார்கள். ஆனால், AAA படத்தில் இன்னும் உடம்பினை ஏற்றி உடல் பருமனாக ஆனார் சிம்பு. [embed] https://twitter.com/hariharannaidu/status/958667344326225920[/embed] இந்த படம் படுதோல்வி அடைந்து பல சர்ச்சைகளில் சிக்கினார் சிம்பு. தற்போது தனது உடம்பினை குறைக்க ஜிம்மில் கடுமையாக உழைத்து வருகிறார் சிம்பு. ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் சிம்புவின் வீடியோ தற்போது வெளியாக வைரல் ஆகி வருகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full