எளிமையாக நடந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம்..!மிமிக்ரி ஆர்ட்டிஸ்டை மணந்தார்..!

By Rajkumar · 22/10/2018
தமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும். உடலால் ஊனமுற்றாலும் தனது வித்யாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி. குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எண்னெற்ற படலங்களை பாடியுள்ளார். உடலால் ஊனமுற்றாலும் தனது வித்யாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி. குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எண்னெற்ற படலங்களை பாடியுள்ளார். சமீபத்தில் வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கும், மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விஜயலக்ஷ்மி வீட்டில் நடைபெற்ற நிலையில். இதையடுத்து திருமணம் இன்று (அக்டோபர் 22) காலை ஹாதேவ் கோவிலில் நடைபெற்றது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full