தியேட்டருக்கு சென்ற சிவா.! ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.! வீடியோ இதோ.!

By Rajkumar · 11/1/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நேற்று (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், நல்ல குடும்ப சென்டிமன்ட் படமாகவும் இது அமைந்துள்ளது.

https://twitter.com/AjithFC_Mdu/status/1083379516653789185

சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்தார் அஜித். இதனால் மீண்டும் சிவாவுடநா என்று ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

ஆனால், அந்த கவலையை போக்கியுள்ள சிவா இந்த படம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இந்த படத்தை பார்க்க வந்த சிவாவை அஜித் ரசிகர்கள் கைக்கொடுத்து, பாராட்டி கொண்டாடி விட்டனர், 

Tamil Behind Talkies AMP · Quick view
View full