சிறுப்புக்காக ஆப்ரேஷன் செய்துகொண்ட நடிகைகள் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 29/12/2017
சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டுமானால் முதல் அடிப்படை தகுதி அழகாக இருப்பது. அப்பொடி அழகாக இருந்தும் அவை போதாது எனக் கூறி தங்கள் அழகை மெருகேற்ற சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர். விராட் கோலியின் மனைவி அனுஸ்கா சர்மா தனது உதடு இன்னும் குவிந்து இருக்க வேண்டும் என உதட்டிற்கு மட்டும் ஆபரேஷன் செய்து கொண்டார். அதே போல சமந்தா தந்து கன்னத்தில் பிளாஸ்டிஸ் சர்ஜரி செய்து கொண்டார். ஸ்ருதி ஹாசன் தந்து மூக்கிற்கு சர்ஜரி செய்துள்ளார். இவ்வாறு தங்கள் அழகிற்காக சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் பட்டியல் கீழே: 1. ஸ்ருதிஹாசன் 2. அனுஷ்கா சர்மா 3. கத்ரீனா கைப் 4. ப்ரீத்தி ஜிந்தா 5. ஷில்பா ஷெட்டி
Tamil Behind Talkies AMP · Quick view
View full