2003ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுளகிற்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். பின்னர் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெய்ன்போ கலானி, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்தார். அவரது அபார நடிப்பு திறமையின் காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அப்போதைய தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையானார் சோனியா.

Advertisement

அதன் பின், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர என படிப்படியாக பல படங்களில் நடித்து பெறும் புகழ் பெற்றார். பின்னர் 2006ஆம் ஆண்டு வெளிவந்த செல்வராகவனின் புதுப்பேட்டை படத்திற்குப் பின்னர் இயக்குனரான செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். சோனியா அகர்வாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது

நல்ல நடிப்புத் திறமை இருந்து குடிப்பழக்கம் என்ற ஒரு கெட்ட ஒரு போதைப் பழக்கத்தின் காரணமாக தனது திருமண வாழ்க்கையையும் தொலைத்து விட்டார். இயக்குனர் செல்வராகவனுடன் செய்த திருமணம் 2010 வரை தான் நீடித்தது. பின்னர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார் செல்வராகவன்.

Advertisement

Advertisement

இதற்குக் காரணம் என்ன என செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியதாவது,சோனியாக அகர்வால் தினமும் குடித்து விட்டு வந்து எனது மகனுடன் தினமும் சண்டை போடுவார், இதனால் மன உழைச்சலில் எனது மகன் விவாகரத்து பெற்று வந்துவிட்டான் எனக் கூறினார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிவந்த சோனியா தனது குடிப்பழக்கத்தால் அனைதையும் இழந்து தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் தனது சொந்த ஊரான சண்டிகர் மாநிலத்திற்கு சென்று தனது பெற்றோருட்ன வசித்து வருவதாகத் தெரிகிறது.

தனுஷும் பலமுறை ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று (குடிப்பழக்கம்) கண்டிப்பாராம், ஆனால் அதில் எந்த வித பயனும் இல்லை என்று தெரிந்தவுடன் மேற்கொண்டு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொண்டாராம்.அவ்வப்போது சோனியா அகர்வாலுக்கு பணப்பிரச்சனை வரும் பொது அவருக்கு தனுஷ் பணம் கொடுத்து உதவுவாராம்.

Advertisement