மதுரையில் பிறந்த ராமன் முத்துசாமி என்று அழைக்கப்படும் நம் அனைவருக்கும் தெரிந்த நகைச்சுவை கலைஞர் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூரி அவர்கள். 1997 ஆம் ஆண்டு தனது திரைப்படத்தை தொடங்கி இன்று அனைவராலும் அறியப்படும் புரோட்டா சூரி யாக வலம் வரும் நடிகர் சூரி அவர்கள் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி அடைந்தார். இவர் நகைச்சுவை நடிகராக சுமார் இதுவரை 120 படங்களுக்கு மேல் தமிழில் மொழியில் படத்தில் நடத்துள்ளார். இவர் பல்வேறு சாதனைகள் மற்றும் சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் ஹோட்டல் தொழிலில் இறங்கினார் அதில் எட்டு கிளையில் தொடங்கி இப்பொழுது சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒன்பதாவது கிளையான தனது சொந்த ஊரின் மதுரையில் மதுரை அரசு மருத்துவமனை அருகில் அம்மன் உணவகம் திறக்கப்பட்டது. அம்மன் உணவகத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அனைத்து மக்களும் சாப்பிட ஏதுவாக உயர்தர வகையில் விலை குறைத்து இவர் உணவு வழங்கி வருகிறார்.

Advertisement

அம்மன் உணவகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 30 ரூபாயில் வெரைட்டி ரைஸ் தயிர் சாதம் தக்காளி சாதம் இது போன்ற உணவுகள் விலை குறைந்து விற்கப்படுகிறது. காலை உணவாக நாலு இட்லி 30 ரூபாய் மூன்று பூரி முப்பது ரூபாய் இதுபோன்று விலை குறைத்து ஏழை மக்களுக்காக செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக அவர் நடத்தி வரும் அம்மன் ஹோட்டலில் வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் இதில் ஜிஎஸ்டி நம்பர் 9 கிளைகளுக்கும் ஜி எஸ் டி நம்பர்கள் உள்ளன ஆனால் ஒரு ஜிஎஸ்டி நம்பரை வைத்து அனைத்து ஓட்டலில் நடத்துவதாக என்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மூன்று நாட்கள் நடைபெற்ற சோ ரைடின் முடிவில் அம்மன் உணவாக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரிட ஆஜராகி விளக்கம் அளிப்பதோடு விடுபட்ட ஆவணங்களையும் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

சோதனை தொடர்பாக நடிகர் சூரியின் தரப்பிலான விளக்கம்

எங்க ஹோட்டல்ல அசோசியேஷன் பில்லிங் ஜிஎஸ்டி சேர்ப்பதில்லை. நாங்களே 5% ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகிறோம். தினந்தோறும் மீதமாகிற உணவுகள் தெப்பக்குளம் பகுதி மக்களுக்கு செல்கிறது இதெல்லாம் பப்ளிசிட்டி செய்வதில்லை. ஏழைகளுக்கு மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஹோட்டலில் நடத்தி வருகின்றோம். தொழிலை லாப நோக்கத்திற்காக நடத்தாமல் விவசாயிகளிடமிருந்து அரிசி காய்கறி அப்புறம் போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதன் காரணமாக ஜிஎஸ்டி நம்பர் வாங்கும் பொருளுக்கு கிடையாது எங்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 700 பேர் வரை தொழிலாளர்கள் பயன் பெறுகிறார்கள்.

Advertisement

அனைவருக்கும் மருத்துவச் செலவை சூரி அவர்களே ஏற்றுக்கொள்கிறார்.குறிப்பாக மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மன் உணவகத்தில் நடத்துவதால் தினமும் 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது நடிகர் சூரி அவர்கள் கைக்காசை போட்டு தான் நடத்தி வருகிறார். மற்ற ஹோட்டல்களில் என்ன சுழல் என்ன தரத்தில் கொடுக்கிறோமோ அதையேதான் அரசு மருத்துவமனைகள் அருகில் உள்ள அம்மன் உலகத்திலும் கொடுக்கிறோம் 130 மீல்ஸ் அரசு மருத்துவமனையில் 60 ரூபாய்க்கு தருகிறோம்.

Advertisement

ஒரு லெமன் சாதம் 30 ரூபாய்க்கு இப்படி அனைத்தும் மிக குறைந்த விலையில் தான் தருகிறோம். அவர் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு தான் அரசு மருத்துவமனையில் அருகில் உள்ள அம்மன் உணவிற்கு குறைந்த விலைக்கு சாப்பாடு போடுகிறார் இது தெரியாமல் அதிகாரிகள் வந்துட்டாங்க என்றார்கள் சூரி நெருக்கமான வட்டாரங்கள். அதிகாரிகள் கூறியது இனிமேல் பில் போடும் போது ஜிஎஸ்டியை தனியாக போட்டு வசூலியுங்கள். அம்மன் ஓட்டல் போர்டிலும் ஜிஎஸ்டி நம்பரை எழுதுங்கள் என்றார்கள் எனவே அவர்கள் காட்டிய நெறிமுறைகளை அனைத்தும் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக் கொண்டோம்.

Advertisement