இவங்க தான் மூன்று முக்கியமான ஆண்கள்.! திருமணத்திற்கு முன்பாக சௌந்தர்யா நெகிழ்ச்சி .!

By Rajkumar · 10/2/2019

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரினார்கள். 

பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த மாரு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்ககள் வெளியாகியது. கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார்.

https://twitter.com/soundaryaarajni/status/1094482695785132032

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்வில் உள்ள மூன்று முக்கியமான ஆண்கள் பற்றி பதிவு செய்துள்ளார. அதில் தன்னுடைய டார்லிங் என தனது தந்தை ரஜினிகாந்த்தையும்.  தேவதை என தன்னுடைய மகன் வேத்தை, கடைசியாக என்னுடைய விசாகன் என கூறி மனதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full