பொதுவாக ஹோலிவூடில் தான் பார்ன் நடிகைகள் எனப்படும் ஆபாச நடிகைகள் அதிகம். ஆனால், இந்தியாவில் ஆபாச நடிகைகள் மிக்க்குறைவு தான், 90 ஸ் காலகட்டத்தில் மலையாளத்தில் நடித்த சகிலா, ஷர்மிலி இவர்கள் தான் ஆபாச பட நடிகைகளாக இருந்த்னர்.ஆனால், தற்போதுள்ள தலைமுறையில் தென்னிந்தியாவில் ஒரு சில ஆபாச நடிகைகள் மட்டுமே உள்ளனர்.

தனது திருமணத்தின் போது ஸ்வாதி நாயுடு

அந்த வகையில் ஆபாச நடிகையான ஸ்வாதி நாயுடு இணையத்தில் படு பேமஸ். இவரை பற்றி தெரிந்துள்ள 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் கூகுல் சர்ச் செய்யலாம். பி கிரேடு படங்களில் நடித்து வரும் இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக தான் ஆபாச படங்களில் நடிக்க வந்தாராம். மேலும், தான் ஒரு பார்ன் நடிகை என்பதை மறைக்க விரும்பாத ஸ்வாதி நாயுடு, இது என் தொழில் குடும்பத்தை காப்பற்றவும், பிரபலத்தை தேடிக்கொள்ளவும் நான் பார்ன் நடிகையானேன் என்று கூறியிருந்தார்.

Advertisement

பெரும் பாலும் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகைகள் 40 வயதாகியும் திருமணம் ஆகாமல் தான் இருந்து வந்தனர். ஆனால் நடிகை ஸ்வாதி நாயுடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்த்துடன் நடைபெற்றது. இந்த நிலையில் ஸ்வாதி நாயுடுவிற்கு குழந்தை பிறந்துள்ளது.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி, ஸ்வாதி நாயுடுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், வாழ்த்துக்கள் ஸ்வாதி, நீ சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து வரவில்லை, அதனால் உன் குழந்தை புகைப்படம் வைரல் ஆகாது. இருப்பினும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement