நீங்கள் ஒரு திருநங்கை எனக்கு தெரியுமா.! பவர் ஸ்டார் பற்றி சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.!

By Rajkumar · 6/3/2019

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களா ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். 

https://twitter.com/MsSriReddy/status/1102954494269124608?s=19

ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் அவர் கூறுவதில் நியாயம் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீரெட்டிக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்துள்ளார்.

சமீப காலமாக கொஞ்சம் அமைதியாக இருந்த ஸ்ரீதேவி தற்போது மீண்டும் பல்வேறு நடிகர்களைப் பற்றி சர்ச்சையான விடயங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சற்று சிக்கியவர்தான் பிரபல தெலுங்கு பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பவன்கல்யாண். கடந்த பல ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி அவன் கல்யாணம் பற்றி தனது பக்கத்தில் ஒரு ஹெல்த்தியான விடயத்தை பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் சரியான ஆள் கிடையாது பவன் கல்யாண். நீங்கள் நடித்துள்ள பல்வேறு திரைப்படங்களில் இரண்டு மூன்று காட்சிகளில் நீங்கள் திருநங்கை போலத்தான் நடித்துள்ளீர்கள். அதனை நான் அறிந்துள்ளேன். நீங்கள் தமன்னாவை காதலிக்கிறீர்கள்., நான் திருநங்கைகளை மதிப்பவள் மேலும் , ஆண்களையும் மதிப்பவள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு சர்ச்சையான விடயத்தை பதிவிட்டுள்ள தான் நடிகை ஸ்ரீரெட்டி மீது பவன் கல்யான் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து

Tamil Behind Talkies AMP · Quick view
View full