தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் பிரபலங்களும் சிக்கினார், அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : கடைசில சேரனும் பெண்களிடம் புறம் பேச ஆரம்பிச்சிட்டாரா.! இந்தாங்க அவருக்கு ஒரு குறும்படம்.! 

Advertisement

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி ஒரு சில தமிழ் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குற்றம் சாட்டி இருந்த ராகவா லாரன்ஸ் படத்திலேயே இவர் கமிட் ஆகியுள்ளார். ம்,மேலும், ரெட்டி டைரி என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

Advertisement

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பெண்கள் அணியும் துப்பட்டாவை மட்டும் கீழே சுருட்டி அணிந்திருக்கும்படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement