உள்ளாடை தெரியும் அளவிற்கு நதிக்கரையில் ஈரமான உடையில் ஸ்ருஷ்டி நடத்திய போட்டோ ஷூட்.!

By Rajkumar · 29/8/2019

தமிழில் பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'யாதுமாகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான மெகா திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது.

இதையும் பாருங்க : லாஸ்லியாவிற்காக பிக் பாஸிடன் கவின் கேட்ட விஷயம்.! கலாய்த்த மற்ற போட்டியாளர்கள்.!

அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் தற்போது ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருஷ்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நதிக்கரையில் ஈரமான உடையில் நடத்திய போட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது இதை கண்ட ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full