கோடை கால ரிலீசிற்கு தயாராக இருக்கும் 15 திரைப்படங்கள்!

By Tamil Selvam · 25/3/2019

பெரும்பாலும் கோடை காலங்களில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளியாகும். பள்ளி கலோரிகளுக்கு விடுமுறை என்பதால் அவர்களை மனதில் வைத்து சில திரைப்படங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக லாரன்ஸ் தயாரித்து நடித்த காஞ்சனா திரைப்படத்தின் அணைத்து பாகங்களும் கோடையில் வெளியானவைகளே. சிறுவர்கள் மனதில் லாரன்ஸ் இடம் பிடித்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் இந்த கோடைகாலத்தில் நம்மை மகிழ்விக்க 15 திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது. இதில் பல பெரிய நடிகர்களின் படமும் அடக்கம்.

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும் என கருத்து நிலவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full