நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்ட சன் மியூசிக் Vj தியா.

By Rajkumar · 25/8/2020

உலகமெங்கும் தற்போது 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், '144' போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

இந்த லாக் டவுன் டைமில் பிரபல தொகுப்பாளினி தியா மேனன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான தனது ஸ்டில்ஸை ஷேர் செய்துள்ளாராம். பிகினி உடையில் தியா மேனன் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான 'சன் டிவி'-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது.

அந்த காமெடி கேம் ஷோ தான் 'சூப்பர் சேலஞ்ச்'. இந்த 'சூப்பர் சேலஞ்ச்' கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ 'சவாலே சமாளி'. 2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார். 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன்.

behindtalkies AMP · Quick view
View full