சர்கார் சரவெடி கொண்டாட்டம்.! அதிரடி தகவலை வெளியிட்ட "Sun Pictures" .!

By Ajju · 19/9/2018
விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'சர்கார்' படத்தின் அப்டேட்டை நீண்ட நாட்களாக வெளியிடாமல் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கடந்த ஜூன் 22 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட பிறகு பின்பு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தது. செப்டெம்பர் 25 ஆம் தேதி ஏ ஆர் முருகதாசின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி "சர்கார்" படத்தின் சிங்கள் டிராக் அடுத்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 'சர்கார்' படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி நிலையில் அதற்கு முன்பாக இன்று (செப்டம்பர் 19 ) காலை 11 மணிக்கு "சர்கார்" படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக சன் பிசர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்னவேனில்
Tamil Behind Talkies AMP · Quick view
View full