TRP-காக எங்களை பயன்படுத்துறாங்க ! டிவி சேனல்களை தோலுரித்து காட்டிய சீரியல் நடிகை !

By Ajju · 17/1/2018
சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் எல்லாருமே நாம் நினைக்கும் பகட்டு வாழ்க்கை வாழ்வது இல்லை. உச்சியில் இருக்கும் ஒரு சில நடிகர் நடிகைகளை தவிர அனைவருமே தினமும் தங்களது அடுத்த வாய்ப்பிற்காக அழைந்துகொண்டு தான் இருக்கின்றனர். [embed]https://youtu.be/kN9PqTTpVe0 [/embed] அப்படி வாய்ப்புகள் கிடைத்தும் டிஆர்பி'காக டீவி சேனல்கள் புதுமுக நடிகைளை இறக்கி, திறமை வாய்ந்த நடிகர் நடிகைகள் ஒதுக்குவதாக சீரியல் நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டு அவரை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது
Tamil Behind Talkies AMP · Quick view
View full