சென்னையில் எத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் படம் வெளியாக இருக்கிறது.! லிஸ்ட் இதோ.!
இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது விஸ்வாசம் படம் தான்.
https://twitter.com/kjr_studios/status/1081168230440361985
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால் சினிமா ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் திரையரங்கை பிடிக்க போட்டி போட்டு வருகின்றது தமிழகத்தில் உள்ள 1000 மேற்பட்ட திரையங்குகளில் இந்த இரு திரைப்படத்தில் பேட்ட படம் பேட்ட படத்துக்கு 600 திரையரங்குகளும், விஸ்வாசம் படத்துக்கு 400 திரையரங்களும் புக்ஆகியுள்ளதாம்.
இந்நிலையில் சென்னையில் எந்தெந்த திரையரங்கில் எல்லாம் விஸ்வாசம் படம் திரையிடவுள்ளது என்பதன் லிஸ்ட்டை படத்தின் தமிழக உரிமையை வாங்கிய KJR நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.