பழைய ஜோக் தங்கதுரையோட கைக்குழந்தயை பார்த்திருக்கீங்களா.! இதோ பாருங்க.!

By Rajkumar · 22/2/2019

விஜய் டிவியில் துவங்கபட்ட ‘கலக்கப்போவது யாரு’ முதல் சீசனிலேயே தங்கதுரை போட்டியாளராக இருந்தார். இப்போ எல்லாரும் அவரை பழைய ஜோக் தங்கதுரைனு சொல்றாங்க. அவரோட ஜோக் மட்டுமில்ல, அவரே பழசுதான் மக்களே.

தங்கதுரை பழைய ஜோக்கே சொன்னாலும் அவரோட ஸ்லாங்தான் நமக்கு சிரிப்பு வர வைக்கும். அதே பழைய ஜோக்கை நான் சொன்னாலோ, வேற யார் சொன்னாலோ சிரிப்பு வராது, கோபம்தான் வரும், அதான் தங்கதுரைகிட்ட இருக்கிற ப்ளஸ். தங்கதுரை என்ன கேரக்டர் கொடுத்தாலும் சூப்பரா நடிப்பார்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘மாநகரம்’னு சில நல்ல படங்களில் நடிச்சிருக்கார். இப்போ ’அட்டக்கத்தி’ தினேஷ் நடிச்சிருக்கிற ‘அண்ணனுக்கு ஜே’ படத்துல ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கார். தற்போதும் விஜய் டிவியில் ஒரு முக்கிய காமெடியனாக விளங்கி வருகிறார்.

https://www.instagram.com/p/BuLc2l7nTad/?utm_source=ig_share_sheet&igshid=67qq1csrdrg6

தங்கதுரைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அருணா என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்புதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதுவரை யாரும் பார்த்திடாதா இவரது குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full