அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

By subhashini · 18/4/2026

தமிழ் சேனலில் 2026 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி, ஜீ தமிழ் திகழ்கிறது. எப்போதும் இந்த சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. இந்த நிலையில் 14வது வாரத்தில் மக்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்பட்ட சீரியல்கள் பட்டியல் தான் பார்க்க போகிறோம்.

சன் டிவி சீரியல்கள்:

முதலிடத்தில் மூன்று முடிச்சு சீரியல் – 9.36புள்ளி

இரண்டாம் இடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் – 9.01 புள்ளி

மூன்றாம் இடத்தில் கயல் சீரியல் – 7.44 புள்ளி

நான்காம் இடத்தில் மருமகள் சீரியல் – 7.20 புள்ளி

ஐந்தாம் இடத்தில் அன்னம் சீரியல் – 6.61 புள்ளி

விஜய் டிவி சீரியல்கள்:

முதலிடத்தில் உள்ள அய்யனார் துணை சீரியல் – 7.01 புள்ளி

இரண்டாம் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் – 6.66 புள்ளி

மூன்றாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் – 5.89புள்ளி

நான்காம் இடத்தில் சின்ன மருமகள் சீரியல் – 5.07புள்ளி

5-ம் இடத்தில் அழகே அழகு சீரியல் – 4.88 புள்ளி

ஜீ தமிழ் சீரியல்கள்:

முதலிடத்தில் கார்த்திகை தீபம் 2 சீரியல் – 4.85 புள்ளி

இரண்டாம் இடத்தில் திருமாங்கல்யம் சீரியல் – 4,75 புள்ளி

மூன்றாம் இடத்தில் பாரிதாஜம் சீரியல் – 4.68

புள்ளி நான்காம் இடத்தில் அயலி சீரியல் – 4.56புள்ளி

ஐந்தாம் இடத்தில் சின்ன சிறுகிளியே சீரியல் – 3.90 புள்ளி

behindtalkies AMP · Quick view
View full