விவாகரத்துக்கு பிறகு வெளிவந்த தொகுப்பாளினி டிடியின் வீடியோ ! வீடியோ உள்ளே

By Ajju · 12/2/2018
தொகுப்பாளினியாக இருந்து வந்த டிடி தற்போது அதிகமாகி படங்களில் தன் தலையை காட்டிவிடுகிறார். முழு நீள படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அழகாக அம்சமாக ஒரு சில சீன்களில் வந்து போகிறார் டிடி. [embed] https://youtu.be/eFfduTxO3FI[/embed] இதனால் பிரச்சனை ஏற்பட்டு தனது கணவர் வீட்டில் டிடிக்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்க, தற்போது விவாகரத்து கோறியுள்ளார் டிடி. கணவரின் விவகாரத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அதிகமாக தலை காட்டாத டிடி தற்போது ஒரு பாடலில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த பாடலின் ஒரு டீஸர் நேற்று வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்த பாடலை இயக்குனர் கௌதம் வாசுதேவமெனன் இயக்கியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full