அட்டை படத்திற்கு படு சூடான போஸ்.! ஷாக் கொடுத்த வித்யா பாலன்.!

By Rajkumar · 11/4/2019

நடிகர் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை 'படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'பிங்க்'படத்தின் ரீமேக் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், அந்த படத்தில் நடித்த வித்யாபாலன் நேர்கொண்ட பார்வை படத்திலும் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார்.

இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்த வித்யா பாலன் இடைப்பட்ட காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால், இவரது நடிப்பில் டர்ட்டி பிக்சர் திரைப்படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக அமைந்தது.

https://www.instagram.com/p/Bv_jAYJHGM3/

தற்போது வித்யா பாலனுக்கு 40 வயதாகிறது இருப்பினும் இந்த வயதிலும் படு கவற்சியாகவே சுற்றி வருகிறார். இந்த நிலையில் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full