காதலனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா ! வைரலாகும் புகைப்படம் !

By ·
உலகம் முழுவதும் சில நாடுகளைத் தவிர நேற்று கிறிஸ்துமஸ் தினம் வெகு விமர்சையாக கொண்டப்பட்டது. கிறிஸ்துவர்கள் தான் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாட வேண்டும் என்பதை தாண்டி அனைத்து மதத்தினரும் தற்போது கொண்டாடி வருகின்றனர். [embed]https://twitter.com/VigneshShivN/status/945378345058893824 [/embed] பல செலிபிரிட்டிக்களும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழந்தனர். அப்படியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நடிகை நாயன்தாரவுடன் சேர்ந்து ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர். ஏனெனில் நேற்று டிசம்பர் 25ம் தேதி நயன்தாரா சினிமா துறைக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக தனது காதலிக்காக, #14YearsOfNayanism என்ற ஹேஷ் டேக்கை போட்டு அவரை பெருமை படுத்தினார்இயக்குனர் விக்னேஷ் சிவன். நயன்தாரவிற்கும் விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கும் பிரச்சனைகள் இருந்து வந்த நேரத்தில் இப்படி நயனுடன் சேர்ந்து ஒரு கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடியது அவரது அம்மாவிற்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full