இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையை பார்த்துளீர்களா.! இதுவரை வெளிவராதா புகைப்படம்.!
தமிழில் சிம்பு நடித்த 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.அதன் பின்னர் சில படங்களை இயக்கிய இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலராக மாறிவிட்டார். தற்போது இவர்கள் இவர்தான் தமிழ் சினிமாவின் ஹாட் இளம் காதல் ஜோடிகள்.
https://twitter.com/VigneshShivN/status/1164796511407919111
இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்திற்கு பின்னர் இயக்கிய நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் ஓரளவிற்கு வெற்றியும் கண்டது. அது போக தற்போது விக்னேஷ் சிவன் பாடலாசிரியராகவும் மாறியுள்ளார்.
இதையும் பாருங்க : இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கையை பார்த்துளீர்களா.! இதுவரை வெளிவராதா புகைப்படம்.!
தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க உள்ளார் என்ற தகவலும் கசிந்து வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியானது.
இந்த பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பாடலை தனது தங்கைக்கு டெடிகேட் செய்வதாக கூறி, தனது தங்கை ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.