கைலியை மடிச்சு கட்டிக்கிட்டு ஆட்டம் போடும் தளபதி.! லீக்கான விஜய் 63 பாடல் வீடியோ .!
தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாதா இந்த படத்தில்விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் சில நாட்களாக வெளியாகாமல் இருந்தது.
https://twitter.com/Jegathis_Mind/status/1107632548706816005
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்றது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி படிப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிலபுகைப்படங்களும், விடீயோக்களும் வெளியாகி வருகின்றது.
தற்போது இந்த படத்தின் வட சென்னைசுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது, எனவே, படப்பிடிப்பை காண அங்கே தினமும் பல ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடிகர் விஜய் லுங்கியுடன் ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.