அஜித் மகளால் செய்ய முடியாததை செய்து விஜய் மகள் செய்த சாதனை.! குவியும் பாராட்டு.!

By Rajkumar · 1/2/2019

தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற ஒரு மகனும், திவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் ஒரு கிரிக்கெட் வீரர். தற்போது தனியாக ஒரு கோச் வைத்து பயிற்சி எடுத்து வருகிறார் சஞ்சய். மேலும், இவர் நடித்த இரண்டு குறும்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

அதே போல விஜய் மகளான சாஷா ஒரு பேட்மிடன் வீராங்கனையும் கூட இவரும் அஜித்தின் மகள் அனோஷ்காவும் ஒன்றாக தான் பேட்மிடன் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது சாஷா விஜய் American International School Chennai (AISC) என்ற பள்ளயில் படித்து வருகிறார்.

மேலும், அந்த பள்ளியின் பேட்மிடன் அணியிலும் பங்குபெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில்
அவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம்.

இந்த தகவலை அவரது பள்ளி நிர்வாகமே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதன் மூலம் தனது தந்தை விஜயை பெருமைபடுத்தியுள்ளார் சாஷா. சாஷாவை போலவே அஜித் மகளும் விரைவில் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

behindtalkies AMP · Quick view
View full