இ-மெயிலில் வந்த மெசேஜ், மாற்றுத்திறனாளி ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.

By Rajkumar · 23/3/2024

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது.இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள்.லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று இருக்கிறது. இதய இதை அறிந்த ரசிகர்கள் பலரும் கேரளா இதனால் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு தளத்தில் அலை மோதி கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் ரசிகர் ஒருவருக்கு விஜய் செய்திருக்கும் செயல்தான் தற்போது இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது. அதாவது கேரள மாநிலம் கேசவபுரத்தை சேர்ந்தவர்கள் பருக் செயலாதா சந்ததி இவர்களுக்கு 25 வயதில் லைசு என்ற மகன் இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by RamKumar (@ramkk8060)

இவர் மாற்றுத்திறனாளி இவர் நடிகர் விஜய் உடைய தீவிர ரசிகர் விஜயை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் கேரளா வந்திருப்பதை அறிந்த ஃப்ரூட் கைலாச அம்பதியினர் சைலு விஜய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவளை பார்க்க முடியவில்லை.

அவரைப் பார்க்க முடியவில்லை ரசிகர்களுடைய கூட்டமும் அதிகமாக இருந்ததால் யாருக்குமே அனுமதி கொடுக்கவில்லை இந்த நிலையில் சைலூஜினுடைய ஆசயை அவருடைய நண்பர் அருளால் விஜய்க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருக்கிறார். இதை அறிந்த விஜய், ஷைலு ஜிவை சந்திப்பதாக பதிலும் கொடுத்திருக்கிறார். பின் தான் தங்கியிருந்த ஹோட்டலில் லாபியில் ஷைலுசுவை விஜய் சந்தித்திருந்தார்.

https://twitter.com/SSMusicTweet/status/1771524228560392479

இதனை அடுத்து பின் இருவரும் விஜய் சைலோஜிவின் குடும்பம் மற்றும் கல்வி இதெல்லாம் கேட்டு அறிந்திருக்கிறார். விஜயுடன் சைலோஜியுடன் சேர்ந்து விஜய்யும் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது விஜய் நீ இந்த செயலை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் தான் நடிகர் விஜய் கேரளாவில் படப் பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full